வவுனியா கந்தசாமி கோவில் சூரன் போர்

கந்தசஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நாடு பூராகவும் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது.
அந்த வகையில் வவுனியா கந்தசாமி கோவிலிலும் சூரன் போர் நடைபெற்றது.
சூரன் போர் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.dsc_0003 dsc_0005 dsc_0015 dsc_0016 dsc_0027 dsc_0028 dsc_0032 dsc_0045 dsc_0051 dsc_0065 dsc_0082 dsc_0097 dsc_0098 dsc_0108 dsc_0164

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com