வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்!

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் (07.09.2016) அன்று சிவஸ்ரீ .நடராஜா ராஜாராம் குருக்கள் தலமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

10 நாட்கள் இடம்பெறும் இத் திருவிழாவில் தினமும் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று சுவாமி ஊர்வலம் இடம்பெறும்.

15.09.2016 வியாழகிழமை தேர்த்திருவிழா

16.09.2016 வெள்ளிகிழமையன்று தீர்த்த திருவிழாவும் இடம்பெறும்.14184406_707236749430640_4657888617364760221_n 14184559_707236889430626_7991399589007964765_n 14192598_707236869430628_5490074027510764193_n 14202688_707236799430635_5480006358654770023_n 14224902_707236706097311_5500419947064388778_n a2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com