வவுனியாவில் இடம்பெற்ற விளையாட்டு விழா

தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் நேற்று18.09.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .
வவுனியா ஓமந்தையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப் போட்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் ஆரம்பித்து வைத்திருந்தார்.

நேற்று காலைமுதல் ஆரம்பமான விளையாட்டு விழா வவுனியா நகர சபை மைதானத்தில் பிற்பகல் வரை சிறப்பாக இடம்பெற்றது.
உயிரிழை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டு விழாவானதுஉடற்பாதிப்புகுட்பட்ட, உளப்பாதிப்புக்குட்பட்ட பல வகைப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த விழாவில் களமிறங்கியிருந்தனர்.
இந்தப் போட்டிகளில், வட மாகாணத்தில் வாழும் மாற்றுத் திறனாளிகள் பெரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டதுடன், அவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றமையும் ஆண் பெண் மற்றும் வயது வேறுபாடின்றி ஆர்வத்துடன் மாற்று திறனாளிகள் பங்குபற்றியதுடன் இவர்களுக்கு ஆதரவாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ்மாற்று திறனாளிகளும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.14317375_1284912631552956_7340835396578160971_n 14330080_1285237674853785_6636754055482494538_n 14344332_1284938874883665_1486789285834171812_n 14344340_1284938384883714_3767893086697597186_n 14344833_1284966944880858_999416463608273651_n 14352614_512374135618809_8356421387092684591_o 14368699_1284913664886186_3845843929129540434_n 14369900_1284937624883790_3906959893193240931_n 14370149_1284966841547535_4374710583666023982_n 14370152_1284938998216986_1905989514045715082_n dsc07784 dsc07787 dsc07804 dsc07815 dsc07833 dsc07861 dsc07980 dsc07995

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com