சற்று முன்
Home / செய்திகள் / வழக்குகளில் முன்னிலையாகுவதற்கு சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கவிற்கு 3 ஆண்டு தடை

வழக்குகளில் முன்னிலையாகுவதற்கு சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கவிற்கு 3 ஆண்டு தடை

தென்னிலங்கையின் பிரபல சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்க நீதிமன்றங்களில் முன்னிலையாக 3 ஆண்டுகளுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர் வி.மல்கொடவை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்கே இந்த தடையை உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com