வல்வெட்டித்துறையில் நேற்று பட்டத் திருவிழா

வல்வெட்டித்துறை  பட்டம் விடும்  திருவிழா நேற்றைய தினம் ( 14) தைத்திருநாள் அன்று வல்லையில் மிகவும் சிறப்பாக  இடம்பெற்றது.இவ் விழா தொடர்ந்தும் 3 வது வருடமாக இடம்பெற்று வருகின்றது. இவ் விழாவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்  சிவாஜிலிங்கம் , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,நீரியல்வளம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்தஅமரவீர மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com