வல்லைக் கடலுக்குள் பாய்ந்த மகேந்திரா வாகனம்

வல்லை வெளியில் அதிவேகமாகப் பயணித்த மகேந்திரா ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வல்லை கடலுக்குள் பாய்ந்துள்ளது.

இன்று (03) முற்பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com