வலிவடக்கிலிருந்து ஏன் இடம்பெயர்ந்தீர்கள் – பட்டையைக் கிளப்பும் சம்பந்தர் காணொளி

(08.10.20150 கடந்தவாரம் யாழ்ப்பாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகைதந்திருந்த இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வலிவடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதன்போது அவர் மக்கள் அக் காலப்பகுயில் ஏன் அங்கிருந்து உடனயாக இடம்பெயர்ந்தனர் அவ்வாறு உடனடியாக இடம்பெயரக் காரணம் என்ன போன்ற தகவல்களையும் மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com