சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / வறிய குடும்பங்களிற்கு வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வாழ்வாதார உதவி

வறிய குடும்பங்களிற்கு வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வாழ்வாதார உதவி

வறிய குடும்பங்கள் இரண்டிற்கு வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் சுயதொழிலுக்கான தையல் இயந்திரங்களை வழங்கினார். வடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான கே.என். விந்தன் கனகரத்தினம் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் நெல்லியடியைச் சேர்ந்த வறிய நிலையிலுள்ள இரு குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாக சுயதொழில் மேற்கொள்வதற்காக குடும்பம் ஒன்றிற்கு ரூபா இருபத்து ஐந்து ஆயிரம் பெறுமதியான இரண்டு தையல் இயந்திரங்களை வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் யாழ்ப்பாண அலுவலகத்தில் வைத்து இன்று (19) வழங்கி வைத்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com