வருடாந்த மகா பெரஹாரா

கித்துல்கல ஸ்ரீ சுதர்ஷனாராமய விகாரையின் வருடாந்த மகா பெரஹாரா 22.08.2016 அன்று வீதி வலம் வந்தது.

இந்த பெரஹாராவில் பாரம்பரிய மற்றும் புதிய கலாசார நிகழ்வுகள், யானைகளின் பவனி என்பன விசேடமாக இடம்பெற்றது.

இதன்போது பெருந்திரளான பௌத்த அடியாளர்களும், பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர். IMG_9427 IMG_9431 IMG_9433 IMG_9440 IMG_9453 IMG_9454 IMG_9455 IMG_9466வருடாந்த மகா பெரஹாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com