சற்று முன்
Home / செய்திகள் / வராலற்றுத் தீர்ப்பால் சர்வதேச நீதின்ற விசாரணை தேவையற்றதாகிவிட்டது – ஜேவிபி

வராலற்றுத் தீர்ப்பால் சர்வதேச நீதின்ற விசாரணை தேவையற்றதாகிவிட்டது – ஜேவிபி

இலங்­கை­ளின் உயர் நீதி­மன்று வழங்­கி­யி­ருந்த வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தீர்ப்­பால் நாட்­டின் நீதித்­து­றைச் சுயா­தீ­ன­ மா­னது என்று நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. போர்க்­குற்­றச்­சாட்­டுக்கு சர்வதேச நீதி­மன்­றம் அமைக்­கப்­பட வேண்­டும் என்ற கருத்தை இனிக் கைவிட வேண்­டும்.

இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.
நாடா­ளு­மன்­றில் நேற்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யால் இடைக்­கா­லக் கணக்­க­றிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அதன் மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றி­போது மக்­கள் விடு­தலை முன்­னணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிமல் ரத்­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­தா­வது-

நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு எதி­ராக எமது நாட்­டின் உயர்­நீ­தி­மன்­றம் முது­கெ­லும்­புள்ள வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தீர்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளது. கடந்த காலத்­தில் போர்க் குற்­றங்­கள் தொடர்­பில் சர்வதேச நீதி­மன்­றின் அவ­சி­யம் தொடர்­பில் பல கருத்­தா­டங்­கள் நடை­பெற்­றி­ருந்­தன. தற்­போது எமது நாட்­டின் நீதித்­துறை சுயா­தீ­ன­மாக உள்­ள­மை­யால் சர்வதேச தலை­யீ­டு­க­ளும், சர்வதேச நீதி­மன்­ற­தும் தேவை­யில்லை.- என்­றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com