வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில்!

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் இன்று(9) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கூடவுள்ள நிலையில், இதன்போது, அமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்ட யோசனையை வாசிப்பார் எனத் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com