வன்னி மாவட்டம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனம் – ஐ.தே.க 1 ஆசனம் – ஐ.ம.சு.கூ 1 ஆசனம்

வன்னி மாவட்டம் – இறுதி முடிவு

கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 89886 54.55% 4
ஐக்கிய தேசியக் கட்சி 39513 23.98% 1
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20965 12.72% 1
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5716 3.47% 0
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2120 1.29% 0
பிரஜைகள் முன்னணி 2022 1.23% 0
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1174 0.71% 0
மக்கள் விடுதலை முன்னணி 876 0.53% 0
தமிழர் விடுதலைக் கூட்டணி 596 0.36% 0
ஈழவர் ஜனநாயக முன்னணி 501 0.3% 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds