சற்று முன்
Home / செய்திகள் / வன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை

வன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை

அதிகாரபூர்வமாக வெளிவரத் தொடங்கியுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

வன்னி மாவட்டம் –அஞ்சல் வாக்களிப்பு முடிவு

கோத்தாபய ராஜபக்ச – 1.703 (67.48%)

சஜித் பிரேமதாச – 8 .402 (16.07%)

அனுரகுமார திசநாயக்க- 147 (1.39%)

சிவாஜிலிங்கம் – 144

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com