சற்று முன்
Home / செய்திகள் / வத்தளை மற்றும் ஜா- எல யிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

வத்தளை மற்றும் ஜா- எல யிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com