சற்று முன்
Home / செய்திகள் / வத்தளையிலுள்ள ஆடையகம் ஒன்று தீ

வத்தளையிலுள்ள ஆடையகம் ஒன்று தீ

கொழும்பு வத்தளையிலுள்ள ஆடையகம் ஒன்று தீப்பற்றி எரிந்து வருகிறது.

ஹேக்கித்தயில் உள்ள சுசீ ஆடையகமே தீப்பற்றி எரிந்து வருகிறது.

இதனால் கொழும்பு- நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com