வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் குணசீலன்!

வடமாகாண சுகாதார அமைச்சராக அதற்குரிய தகுதிகளுடன் காணப்படுகின்ற வைத்தியர் குணசீலனை நியமிப்பதாக  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்துக்கும், ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தாவுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com