சற்று முன்
Home / செய்திகள் / வடமாகாண கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டதற்கு எதிராக நடவடிக்கை என்கிறார் அமைச்சர்

வடமாகாண கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டதற்கு எதிராக நடவடிக்கை என்கிறார் அமைச்சர்

வட மாகணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள போவதாக சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அரசு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மொனராகல, படல்கும்புர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com