சற்று முன்
Home / செய்திகள் / வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாயில் 10 மீனவர்கள் படுகொலை நாள் அனுஸ்டிப்பு

வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாயில் 10 மீனவர்கள் படுகொலை நாள் அனுஸ்டிப்பு

வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாய் கடற்ப்பரப்பில் 1994ம் ஆண்டு சிறிலங்கா கடற்ப்படையினரால்,கடற்தொழிலுக்குச் சென்ற 10 மீனவர்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.அதன் 24ம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு பொதுநோக்கு மண்டபத்தில் முன்ளெடுக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com