சற்று முன்
Home / செய்திகள் / வடமராட்சி கிழக்கில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலி

வடமராட்சி கிழக்கில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலி

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்ப் பரப்பில் , பலத்த அலையில் இழுத்துச் செல்லப்பட்டு சுழியில் சிக்குண்டு இவர் பலியாகியுள்ளார்.


தாளையடியைச் சேர்ந்த ராஜன் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com