சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி…

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி…

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் நீர்ப்பாசனப் பொறியியலாளர் வே.பிரேமகுமார் தலைமையில் பணியாளர்களின் பங்கேற்போடு கடந்த 25|09|2019 புதன்கிழமை மாங்குளம் புதிய கொலணி வீதியில் குறித்த சிரமதான நிகழ்வு நடைபெற்றது.

இதே வேளை மாதத்தில் இரு நாட்கள் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இடங்களில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள, ஊழியர் நலன்புரிச் சங்க தலைவர் நீர்ப்பாசனப் பொறியியலாளர் .வை.ஜே. தெய்வேந்திரா குறிப்பிட்டார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com