வடக்கு பாடசாலைகளுக்கு நாளை விஷேட விடுமுறை

வட மாகாண பாடசாலைகளுக்கு நாளை (27.11.2015) சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம் மாகாண சபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவரகள் பெற்றோருடன் வீடுகளில் தங்கி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds