சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 11 மாவட்டங்களில், நாளை கடும் வெப்பமான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிழக்கு மாகாணத்தில் உள்ள, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை , வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுர, பொலன்னறுவ, மற்றும் புத்தளம் மாவட்டங்கிளலேயே இவ்வாறு கடும் வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com