சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு அமைச்சுக்களின் செயலர்கள் நியமனம்

வடக்கு அமைச்சுக்களின் செயலர்கள் நியமனம்

வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் இன்றயதினம் (05.05.2018) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் செயலாளராக விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சிவலிங்கம் சத்தியசீலன் நியமிக்கப்பட்டார். விவசாய அமைச்சின் செயலாளராக கந்தையா தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று வழங்கி வைத்தார். நிகழ்வு இன்று (05) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com