வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பெறுபேறு வெளியாகியது

வடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சினால் நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்துக்கான பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் நிலவும் அவிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த யூலை மாதம் பட்டதாரிகளுக்கிடையே குறித்த பரீட்சை நடைபெற்றிருந்தது.

பரீட்சைப் பெறுபேறுகளை வடக்கு மாகாண இணையத்தளமான http://www.np.gov.lk/result/2017%20PPSC/Web%20Result%20D.O%20-%202017.pdf  பார்வையிட முடியும்.
பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com