சற்று முன்
Home / செய்திகள் / வங்காள விரிகுடாவில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை

வங்காள விரிகுடாவில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை

rainவங்காள விரிகுடாவில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதாக சென்னை வானிலை அவதான நிலைய அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்தம் எதிர்வரும் 48 மணித்தியாலத்துக்குள் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பொழியும் என்றும் அவர் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com