லசந்த விக்கிரமதுங்க எவ்வாறு கொல்லப்பட்டார்?

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மொட்டையான ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஊடகவியலாளர் லசாந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com