சற்று முன்
Home / செய்திகள் / ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை !

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை !

கைத்தொழில் மற்றும் வணிக செயற்பாடுகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவர உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் இடம்பெறும் வரை பிரதமர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com