ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர மஹிந்த சார்பு கூட்டு எதிர்கட்சியினர் கையொப்ப வேட்டையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com