ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை!

வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 32 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com