ரவிராஜ் வழக்கு – சந்தேகநபர்களை தொடர்ந்தும் காவலில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களை தொடர்ந்தும் காவலில் வைத்து விசாரிக்க சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இதன்படி இவர்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இவ்வாறு காவலில் வைக்க அனுமதிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் இதற்கு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் எதிர்ப்பு வௌியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க இது குறித்த விசாரணையை 25ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com