சற்று முன்
Home / செய்திகள் / ரவிராஜ் தன்னைத்தானே சுட்டு இறந்திருப்பாரோ என சலிப்படைகிறேன் – அமைச்சர் மனோ கணேசன்

ரவிராஜ் தன்னைத்தானே சுட்டு இறந்திருப்பாரோ என சலிப்படைகிறேன் – அமைச்சர் மனோ கணேசன்

நடப்பை பார்த்தால் ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ என்று சலிப்பு வருகிறது என தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடலுக்கான அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ந.ரவிராஜ் படுகொலை தொடர்பான விசாரணைகள் முடிவுற்று குற்றச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் கருத்துவெளியிட்டபோதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com