சற்று முன்
Home / செய்திகள் / ரணில், சம்பந்தனுடன் மேற்குலக இராஜதந்திரிகள் நள்ளிரவு இரகசியப் பேச்சு

ரணில், சம்பந்தனுடன் மேற்குலக இராஜதந்திரிகள் நள்ளிரவு இரகசியப் பேச்சு

இலங்கையில் நேற்றிரவு நடந்த அதிரடி ஆட்சி மாற்றத்தின் பின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

இதையடுத்து கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் உள்ளிட்ட அரசியல் தரப்புக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடன் நேற்றிரவு அவசர இரகசியப் பேச்சுக்கள் நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com