சற்று முன்
Home / செய்திகள் / ரணில் அடித்த ஆணியால், மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியாதுள்ளது – சிறிசேன…

ரணில் அடித்த ஆணியால், மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியாதுள்ளது – சிறிசேன…

சுதந்திரக் கட்சியின் மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக திட்டித்தீர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் அடித்த ஆணியால், மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியாதுள்ளது என்றார்.


அதற்கான முதலாவது பிரதிவாதி ரணில் விக்கிரமசிங்க, அவரே, அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு குழப்பங்களை விளைவித்தார். அதனால்தான், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கினேன் என்றார்.
அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னர், முக்கிய புள்ளியொருவர் சிறை கூண்டுக்குள் செல்வார் என்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com