சற்று முன்
Home / செய்திகள் / ரஜமஹா விகாரை அறங்காவலர் சபை தலைமை பதவியும் ரணிலுக்கு பறிபோகும் நிலை …

ரஜமஹா விகாரை அறங்காவலர் சபை தலைமை பதவியும் ரணிலுக்கு பறிபோகும் நிலை …

ளனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விகாரையின் நிர்வாகசபை கூட்டம் இன்று இடம்பெற்றது. இதில் 3 உறுப்பினர்கள்தான், அறங்காவலர் சபையின் தலைவர் பதவியில் ரணில் தொடர்வதற்கு ஆதரவளித்தனர். மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரணிலை நீக்குவதற்கு ஆதரவளித்தனர்.

இது குறித்து விகாராதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகுமென தெரிகிறது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com