சற்று முன்
Home / செய்திகள் / யாழ் முஸ்லீம்களுக்கு வாழ்வாதார உதவி

யாழ் முஸ்லீம்களுக்கு வாழ்வாதார உதவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு இன்று (21)யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் பெரும் திரளான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மின் இ.ஜெயசேகரம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மனுவல் ஆனோல்ட் ஆகியோர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com