கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12MM மோட்டார் குண்டுகளும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ப்யூஸ் களும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் இன்று (27) மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.