யாழ் மாவட்ட உதைபந்தாட்டம் – மைலோ கிண்ணத்தை குருநகர் பாடும் மீன்கள் சுவீகரித்தது

15036336_606751659526674_8729826831232061978_nயாழ் மாவட்டத்தின் 150 கழகங்கள் பங்குபற்றிய,  மைலோ கிண்ணம் – 2016 இற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின்  இறுதியாட்டம்,  சனிக்கிழமை (11) மாலை,
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

குருநகர் பாடும்மீன் வி. க. ,  பாஷையூர் சென். அன்ரனீஸ் வி. க. ஆகிய விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றய இறுதி ஆட்டத்தில் பாடும்மீன் 2 கோல்களைப் பெற்று மைலோ கிண்ணத்தை தனதாக்கியது.  எதிரணி கோல்களைப் பெற்றிருக்கவில்லை.

சிறந்த கோல் காப்பாளர் மற்றும் ஆட்ட நாயகன்  ஆகிய விருதுகளையும்  பாடும்மீன் கழக வீரர் இருவரே பெற்றனர்!
14947679_606751959526644_8392959426652805904_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com