யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 05 ஆசனம் – ஈ.பி.டி.பி. 01 ஆசனம் – ஐ.தே.க. 01 ஆசனம்

யாழ்ப்பாணத்தில் 10 தேர்தல் தொகுதிகளின் வாக்களிப்பு முடிவுகளும் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு2 இலட்சத்து 7 ஆயிரத்து 577 வாக்குகளைப் பெற்று  5 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆயிரத்து 232  வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி 20ஆயிரத்து 025 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com