சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாவட்டச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு

யாழ் மாவட்டச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு

குண்டு தாக்குதலில்கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கான ஆத்மாசாந்தி பிரார்த்தனை யாழ்மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாடு அரசகரும்மொழிகள் சமூகமேம்பாடு இந்து சமயஅலுவல்கள் அமைச்சின்ஏற்பாட்டில் நாடாளாவியரீதியில் இப் பிரார்த்தனை அனுஷ்டிக்கப்படுகிறது.

இதற்கமைய கொல்லப்பட்டஇலங்கை மற்றும்வெளிநாட்டு மக்களின்ஆத்மா சாந்தி பிராத்தனையாழ் மாவட்டசெயலகத்திலும் இன்றுநடைபெற்றது.

மாவட்ட அரச அதிபர்என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இப் பிராத்தனை நிகழ்வில் அஞ்சலி உரையை அரசஅதிபர் ஆற்றியிருந்தார். ஆத்மா சாந்திபிரார்த்தனையை மத்த்தலைவர்களும் மேற்கொண்டிருந்தனர்.

அத்தோடு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலியுடன் செலுத்தப்பட்டது. நிகழ்வில்அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com