சற்று முன்
Home / செய்திகள் / யாழ்.மாநகரசபை சந்தை மேற்பாா்வையாளா் மீது சுகாதார தொழிற்சங்க தலைவா் தாக்குதல்

யாழ்.மாநகரசபை சந்தை மேற்பாா்வையாளா் மீது சுகாதார தொழிற்சங்க தலைவா் தாக்குதல்

யாழ்.மாநகரசபை சந்தை மேற்பாா்வையாளா் மீது சுகாதார தொழிற்சங்க தலைவா் தாக்கியதில் காயமடைந்த சந்தை மேற்பாா்வையாளா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தொழிற்சங்க தலைவா் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், 

அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என கேட்கப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றய தினம் சந்தை மேற்பாா்வையாளா் மீது

தொழிற்சங்க தலைவா் தாக்குதல் நடத்தியுள்ளாா். மேலும் அதே தொழிற்சங்க தலைவா் சுகாதார பிாிவில் பணியாற்றும் தற்காலிக சுகாதார தொண்டா் ஒருவருக்கும், 

தொழிநுட்ப உத்தியோகஸ்த்தா் ஒருவருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளாா். இந்நிலையில் அவா் மீது 3 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரும் 

அவா் மீத நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதே தொழிற்சங்க தலைவா் மீது கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் சபையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோதும், 

நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. என குற்றஞ்சாட்டப்படுகின்றது

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com