சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாநகரசபை உள்ளிட்ட 5 சபைகளில் ஆட்சியமைக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சி

யாழ் மாநகரசபை உள்ளிட்ட 5 சபைகளில் ஆட்சியமைக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சி

யாழ் மாநகரசபை உள்ளிட்ட 5 சபைகளில் ஆட்சியமைக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சித்துவருவதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு நேற்றுக் (14) கருத்துத் தெரிவித்த அவர்,
யாழ்ப்பாணம் மாநகரசபை, சாவகச்சேரி நகரசபை, கரவெட்டி பிரதேச சபை, பருத்தித்துறை நகரசபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய சபைகளில் தாம் ஆட்சியமைக்க முயற்சித்துவருவதாக குறிப்பிட்டார். இதற்கு இச் சபைகளின் உறுப்பினர்கள் சிலர் தம்முடன் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com