யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்.

மருத்துவக் கல்வியினை தனியார் பல்கலைகழகங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழக ,மருத்துவ பீட மாணவர்கள் எதிர்ப்பு போராட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பமான மாணவர்களின் எதிர்ப்பு பேரணி பலாலி வீதி வழியாக யாழ்.போதனா வைத்திய சாலையை சென்றடைந்தது.
குறித்த எதிர்ப்பு பேரணியில் மருத்துவ பீடத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com