சற்று முன்
Home / செய்திகள் / யாழ் போதான வைத்தியசாலையில் இந்திய இராணுவ படுகொலையின் 31 ஆவது அண்டு நினைவேந்தல்

யாழ் போதான வைத்தியசாலையில் இந்திய இராணுவ படுகொலையின் 31 ஆவது அண்டு நினைவேந்தல்

யாழ் போதான வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது.

இந்திய இராணுவத்தால் யாழ் போதான வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் நோயாளிகள் எனப் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை போதான வைத்திய சாலையில் நடைபெற்றது.

வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com