யாழ் பாசையூர் புனித அந்தோனியார் திருவிழா இன்று

யாழ் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(13) வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோடி அற்புதராம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று இன்று திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இன்று(13) காலை 6.30 மணியளவில் யாழ் மறைமாட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானாப்பிரகாசம் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மாலை தேர் உற்சவம் இடம்பெற்றது இந்நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள், அடியார்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.13269273_1747910362122224_799036692567221374_n 13412945_1747910195455574_625288079890804645_n 13412982_1747910145455579_8823380385184270715_n (1) 13423825_1747910318788895_1379753823846399358_n 13428617_1747910075455586_3671720324079795261_n 13435401_1747910245455569_286616578239426469_n 13435410_1747910272122233_202170295694016147_n 13445483_1747910088788918_8685785898360913260_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com