யாழ் பல்கலையில் பிரபாகரனுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

15135839_1174867079268327_5720671016878734180_nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாள் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (26) கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கைலாசபதி கலையரங்கிங்கு முன்னால் பிரபாகரனின் படம் வைக்கப்பட்டு படத்திற்கு முன்னால் மேதகு வே.பிரபாகரனுக்கு 62 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ஐசிங் இடப்பட்ட கேக் வைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
15170935_1330244737020509_1024930520668331274_n 15192536_1030477313747373_1529397395287041419_n 15192664_1330244760353840_5561015080462878069_n 15193519_1174867105934991_7267573928462396980_n 15193551_1330244790353837_4561542010781237151_n 15202582_1330244827020500_5583757542670343230_n 15202659_1174867069268328_3791994154416748389_n 15242029_1330244820353834_8229798579993097360_n

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com