யாழ். பல்கலையில் நினைவேந்தல்

13241319_1025649377523432_6949404828250028298_nஇறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவருக்குமாக இன்று (18) யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஊழியர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

download (1)

download (2)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com