யாழ் பல்கலையின் அனைத்துப் பீடங்களும் மறு அறிவித்தல்வரை மூடல்

13731744_1063472250407811_1667818380804949898_nயாழ்.பல்கலைகழகம் மற்றும் வவுனியா வளாகம் என்பன மறுஅறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ்.பல்கலைகழகத்தில் நேற்றையதினம் தமிழ் சிங்கள மாணவர்கள் மோதலை அடுத்தே அனைத்து பீடங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com