யாழ் பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவுநாள் அனுஷ்டிப்பு

யாழ் பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பீட மாணவர்களும் ஒன்று திரண்டு பல்கலைக்கழக வாளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com