சற்று முன்
Home / செய்திகள் / யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

மாவீரர் நாள் நிகழ்வு யாழ்பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (27) யாழ் பல்கலைக்கலைக்கழக வளாகத்தினுள் மாவீரர் நினைவுச் சின்ன திடலில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்ல மாதிரிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்க நிகழ்வுகள் நடந்துள்ளன.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என பல்கலைக்கழக சமூகத்தினர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

(படங்கள் – பவதாரணி)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com