யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல்

யாழ் பொது நூலக எரிப்புச் சம்பவத்தின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகணசபையின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்ற நினைவேந்தலில் மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். நூலகம் எரிக்கப்பட்ட அதிர்ச்சியில் மரணமடைந்த வண. பிதா டேவிட் அடிகளானின் உருவப்படத்திற்கு மாகாண சபைஉறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com